FAQ

அல்லது மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவரின் திருக்களையோ அல்லது உறுப்பு:தானம் என்பது உயிருடனா உேள்ளனர் உறுப்பினையோ எடுத்து அதனை மற்றொருவரின் உடலில் பொருத்தப்படுவதாகும். இங்கு தானம் கொடுப்பவரை கொடையாளி என்றும், தாணம் பெற்றுக் கொள்ப்ளரை பயனாளி என்றும் அழைக்கப்படுகிறது. மூன்று சுற்றிலைகளில் உறுப்புதானம் செய்யப்படுகிறது

1.உயிருடன் நலமாக இருக்கும் கொடையாளியிடமிருந்து உறுப்பு தானம் பெறுதல்!
2.மூளைச்சாவு ஏற்பட நோயிற்கு யிடம்கந்து உறுப்பு தானம் பெறுதல்
3.இருதய சான் (இயற்கை மரணம்) ஏற்பட்ட நோயாளியிடமிருந்து உறுப்பு தானம் பெறுதல்

முனைச்சாவு என்பது மீன்தன்மையற்ற நிரந்தரமான மூளை செய்ழைப்பு ஆகும். இம்மாதீரியான துனைச்சாவு ஏற்பட்ட நோயாளிகள் செயற்கை உபகரணங்களின் உதவியுடனே உயிருடன் இருப்பார்கள் இசயற்கை சுவாச கருவியின் மூலமாக மட்டுமே உடல் உறுப்புக்களுக்கு குடக்ஸிஜன் வழங்கப்பட்டு அந்த உறுப்புகள் இயங்குகின்றன. செயற்கை சுவாச கருவி நிறுத்தப்படும் போது அந்த உறுப்புகளின் இயக்கமும் நின்று விடுவு உறுப்பு தாளத்திற்கு விரும்பினால் உறுப்புக்களை எடுக்கும் வரை அந்த உறுப்புக்களுக்கு செயற்கை உபகரணங்களின் மூலைக இரந்த ஓட்டம் கட்டுப்படுத்தப்படும்.

கோமா என்பது மிக ஆழமாக சுயநினைவினை இழந்த நிலையாகும். இந்த நிலையில் மூளையானது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். நோயாளி தானாகவே செயற்கை சுவாச கருமியின் உதவியின்றி மூச்சு விட முடியம் முளை வேலை செய்வதை பல்வேறு பரிசோதனைகளின் வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம். இந்த சூழ்நிலையில் நோயாளியின் மூளையானது கோமாவில் இருந்து மீளும் தன்மையினை பெற்றிருக்கும். ஆனால் மூளைச்சாவு என்பது சாலை விபத்து நரம்பு வாதம் போன்ற காரணங்களால் மூளையில் பலமான காயம் ஏற்பட்டு முளையானது தனது எல்லா நிரந்தரமாக நிறுத்திக்கொள்வதாகும். மூளைச்சாவு என்பது மரணத்திக்க ஒப்பானதாகும். கோமா நிலையில் உறுப்புதானம் செய்ய இயலாது.

இருதய சாவு என்பது இயற்கையான மரணம் அல்லது இருதயம் நின்று விடும் போது இருதய சாவு என்று அழைக்கப்படுகிறது.

கொடையாளி உயிருடன் இருக்கும் போது தன் இரத்த சம்மந்த உறவினரின் உயிரை காப்பாற்றும் பொருட்டு தனது இரு சிறு நீரகங்களில் ஒன்றினையும், கல்லீரலின் சிறு பகுதியையும், எலும்பு மகுமசயையும் தானமாக வழங்கலாம். கொடையாளி மூளைச்சாவு ஏற்பட்டவராக இருப்பின் மட்டும் முக்கிய உறுப்புகளான இதயம். கல்லீரல், சிறுநீரகங்கள், குடல் பகுதி நுரையீரல்கள். கணையம் போன்றவற்றை தானமாக வழங்கலாம். கொடையாளி இயற்கையான

மரணத்தினை (இருதய சாவு) அடைந்தவராயின் கண் விழி வெண் படலம். இதய வால்வுகள், தோல், எனும்புகள் போன்ற உறுப்புக்களை தானம் செய்யலாம்.

ரீவய்து பாலிகாம், சமூகம், சாதி மதம், தற்போதைய அல்லது கடந்த கால உடல் நிலைப் பாராமன் அணைவரும் உறுப்பு

தாளம் செய்ய முடியும்

Organ donation is the process of taking the organ or tissue or tissue of a living person or person
with a brain stem dealth and the organ is transplanted to another person's body. Here the one
who donates the organ is called the donar and the beneficiary is called recipient . Organ
donation is performed in three situations
1. Organ donation from a living donar
2. Organ donation from a patient with brain stem death
3. Organ donation from a patient with cardiac death (natural death)

Brain stem death is irreversible permanent brain dysfunction. Patients with this type of brain
dealth survive only with the help of mechanical ventilation. (Only by the support mechanical
ventilators oxygen is supplied to the organs and the functioning of those organs will be
controlled by artificial devices until he organs are removed of suitable for organ donation.

Coma is a state of deep loss of consciousness. At this point the brain is constantly functioning.
The patient's brain will be able to recover from the coma. But a brain death is a serious injury
to the brain caused by a road accident or neurosis and causes the brain death. It is not possible
to donate an organ in a coma.

Cardiac death is called natural death or when the heart stops beating.

The donar may donate one of his two kidneys, a small portion of his liver, and bone narrow in
order to save the life of his blood relative while he is alive. Only if the donar has a brain stem
death their vital organs such as the heart, liver, and kidneys, the intestinal tract, lungs, pancreas,
etc. can be dobated. The donor can donate organs such as the cornea, heart valves,, skin, and
the bones of someone who has died of natural causes (cardiac death).

Organ donation is open to all, regardless of age, gender, community, race, caste, religion, current or past physical condition.

If you want to register as a donor before you donate your organs, first let your family know of your wishes. This is because even if you have signed the donor card, the consent of your family is required before accepting organ donation. Your wish can only be fulfilled by close relatives and friends.

There is no material or monetary cost to the patient’s family for organ donation. All costs will be borne by the hospital until the donor’s body is handed over to relatives.

Yes. You Can leave easily at any time. Tear off your donor ID card and let your family know that you do not wish to donate an organ. As such you are not currently an organ donor.

Not enough. One of the most important things to do is make sure you make your choice known to your family and close friends. They are the ones who fulfill your organ donation wish.

Definitely not. The purchase and sale of human organs is prohibited under the Human Organ Transplantation Act 1994. Violation carries severe penalties.